Patrick Dempsey is the sexiest man in the world! | உலகின் கவர்ச்சியான மனிதர் பேட்ரிக் டெம்ப்சே!

ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் டெம்ப்சேவை உலகின் கவர்ச்சியான மனிதர் என்று, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பீப்பிள் பத்திரிகை அறிவித்துள்ளது 57 வயதான பேட்ரிக், ‘கிரேஸ் அனாடமி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.