சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ராக்கி, சாணி காயிதம் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிவையில் கேப்டன் மில்லர் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போகிறது. தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் டிசம்பர் வெளியீடாக
