சென்னை: Japan Making Video (ஜப்பான் மேக்கிங் வீடியோ) கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ஜப்பான் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் கார்த்தி. தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி அந்தக் கதாபாத்திரமாகவும் வாழக்கூடியவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் கார்த்தி
