தர்மபுரி: என்னுடைய அரசியல் ஆசான் அமைச்சர் அன்பில் மகேஷ் என்றும் அவர் பேச்சை நான் எப்போதும் மீறியதில்லை எனவும் மனம் திறந்துள்ளார் தர்மபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லையென்றால் தன்னால் எம்.பி.ஆகியிருக்க முடியாது என்றும் தாம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக
Source Link
