கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியில் இனப்பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும், இலங்கை அணியில் இனப்பாகுபாட்டுடன் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தினார். முன்னாள் ஐசிசி உலக சாம்பியனான இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளை விட சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை தழுவி
Source Link