சென்னை: சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் காலை 7 மணிக்கு திரையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி டைகர் 3 காலை 7 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், திருப்பூர் சுப்ரமணியனை விளாசியுள்ளார். {image-screenshot25380-1699771377.jpg
