சிம்லா: “ஆயுதப்படைகள் இந்தியாவின் பெருமையை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளன. போர்க்களம் முதல் மீட்புப் பணிகள் வரை, உயிர்களைக் காப்பாற்ற இந்திய ஆயுதப் படைகள் உறுதிபூண்டுள்ளன” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலம் லெப்சாவில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி. அப்போது ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளி
Source Link
