திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது…

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் அரகரா கோஷடத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கி உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18-ம் தேதி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2வது வீடாக திகழ்வது திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவுக்கு உலகம் முழுவதும்  இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அழகனின் அருளாசி பெற்று செல்வார்கள். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.