சென்னை: தீபாவளியை கொண்டாடும் விதமாக சென்னையில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும், காறறு மாசு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் காற்றுமாசு அதிகரித்து வருவதால், தலைநகர் டெல்லி உள்பட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க முழு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சுமார் 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் […]
