சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, குறிப்பிட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் உட்பட சென்னையில் மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க தடையும், பல இடங்களில் கடும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. அதையொட்டி மாநில அரசுகளும் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளன. தமிழ்நாட்டில் காலை 1மணி நேரமும், மாலை […]
