மதுபோதையில் போலீஸ் மாமியார், மச்சானை கல்லால் அடித்த வாலிபர்கள் – முன்விரோதத்தில் வெறிச்செயல்

சென்னை தாம்பரத்தில் முன் விரோதம் காரணமாக குடித்து விட்டு மதுபோதையில் போலீஸ்காரரின் மாமியார், மச்சான் உள்ளிட்டோரை கல்லால் அடித்து தாக்கிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.