வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு: இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தீபாவளி காஷ்மீரில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள அனைத்து மாவட்டத்திலும் இந்து கோயில்கள் மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தன. இந்த சாரதா தேவி கோயில் சமீபத்தில்தான் பல கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது.
எல்லையில் குப்புவாராவில் உள்ள மாதா சாரதா தேவி கோயிலில் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டு கால வரலாற்றில் நேற்று தான் தீபாவளிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பட்டாசுகளின் ஒளி விண்ணை பளபளக்க செய்தது. வெடி ஒலி வீதிதோறும் கேட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement