சென்னை: Kalabhavan Mani Death Reason (கலாபவன் மணி மரணத்துக்கான காரணம்) கலாபவன் மணி மரணம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட கலாபவன் மணி தன்னுடைய கரியரை மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக ஆரம்பித்தவர். கொச்சின் கலாபவன் என்ற நாடக குழுவில் தன்னுடைய தனித்துவமான திறமையை தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்த
