மும்பை: Tamannaah (தமன்னா) நடிகை தமன்னா தன்னுடைய காதல் விஷயத்தில் முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும்
