Vijay – ரஜினிகாந்த்தின் அன்புக்கு நான் அடிமை.. தளபதி விஜய் சொன்ன செம சீக்ரெட் உள்ளே

சென்னை: Vijay (விஜய்) ரஜினிகாந்த் குறித்து நடிகர் விஜய் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. நடிகர் விஜய் கோலிவுட்டில் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலித்துவருகின்றன. வாரிசு, பீஸ்ட், லியோ ஆகிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.