போபால்: மத்திய பிரதேசத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தை பாஜக திருடிவிட்டது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். மத்திய பிரதேசத்தில் ஆளும்
Source Link
