டில்லி டில்லி நகரில் காசு மாசு அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி சோனியா காந்தி ஜெய்ப்பூர் செல்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போய்ஹு தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இங்கு காற்றின் தரக்குறியீடு 375 என மிக மோசமான நிலையில் இருப்பதால் வயதானவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாகச் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் டில்லியில் நிலவும் காற்று மாசுவால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, […]
