சென்னை தற்போது பெய்து வரும் கன மழையால் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்ச்புரம் மாவட்டத்தில் உள ஏரிகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. வரும் 16 ஆம் தேதி இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும். இதனால் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் […]
