சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளார். அருண் விஜய், கௌதம் கார்த்திக் என அடுத்தடுத்து ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். நடிகை பிரியா
