சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் , வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால், சென்னை உள்பட தமிழ்நாட்டின் […]
