சென்னை: Karthik Subbaraj (கார்த்திக் சுப்புராஜ்) ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை உடைத்து மிகப்பெரிய ஹீரோவாக மாறியிருக்கிறார் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் நாளிலிருந்தே
