சென்னை: தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், காவல்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும், ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய பலர்மீது குண்டர் சட்டம் போடப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதில் பலர்மீதான குண்டர் சட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குண்டர் சட்டத்தில், கைது […]
