சென்னை: தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வரும் 22ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் சம்பா, தாளடிபயிர்களை காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக, குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாத நிலை உருவானது. மேலும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், விவசாயிகள் கடம் அவதி அடைந்தனர். இந்த பயிர் காப்பிடு அவகாசம் […]
