சென்னை: பள்ளிகளில் மழையை காரணம் காட்டி விடுமுறை விடப்படுவதற்கு பள்ளிக்கல்வித்துறை சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளி தொடங்குவதற்கு 3மணி நேரத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் மழை மற்றும் சாலைகள், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அதை காரணம் காட்டி கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு […]
