டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5 வது நாளாக நடந்து வரும் நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளி ஒருவர் வாக்கி டாக்கி மூலம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது. உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா – தண்டல்கான் கிராமங்களை இணைப்பதற்காக இந்த
Source Link
