சென்னை: கடந்த 7ம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்களுக்கு கமல்ஹாசன் பார்ட்டி கொடுத்திருந்தார். அப்போது கமல், அமீர்கானுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்திருந்த விஷ்ணு விஷால், அவர்களை சூப்பர் ஸ்டார் என கூறிவிட்டு, பின்னர் ஸ்டார்ஸ் என எடிட் செய்திருந்தார். இதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ள
