சென்னை: திரையரங்க சங்க தலைவராக இருந்து வந்த திருப்பூர் சுப்பிரமணியம் நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு எதிராக பல யூடியூப் சேனல்களில் பேட்டிக் கொடுத்து வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபம் கிளம்பியது. தீபாவளி ரிலீஸான சல்மான் கானின் டைகர் 3 படம் ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், ஒரே நாளில் வசூலை அள்ளி விடலாம்
