சென்னை: தென்னிந்திய திரை உலகில்,90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து, ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இன்று
