சென்னை: பாடகி சுசித்ரா சேரன், தனுஷ், கமல்ஹாசன் என தொடர்ந்து பிரபலங்களை டார்கெட் செய்து படுமோசமாக பேட்டி அளித்து வரும் நிலையில், உனக்கென்னம்மா நீ பைத்தியம் என கமல் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் வசமாக சிக்கிய சுசித்ராவை அவரது கணவர் கார்த்திக் விவாகரத்து செய்து பிரிந்து சென்றார்.
