ஐதராபாத் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. வருகிற 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இன்று தெலுங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதி உதவி * ரூ.500க்கு […]
