அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனை காண இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாது ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிந்து வருகின்றனர். எனவே தங்கும் ரூம்களின் கட்டணங்கள், விமான பயணம் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதி
Source Link
