சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்கு ரஜினி நேரில் சென்றிருந்தார். கங்கனாவுக்கு சூப்பர் ஸ்டார் மலர் கொத்துக் கொடுத்து வாழ்த்திய புகைப்படங்கள் வைரலாகின. இதனையடுத்து கங்கனாவை சந்தித்த ரஜினியை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். ரஜினியை
