நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அமோக வெற்றிபெற்று 6வது முறையாக சாம்பியன் ஆனது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. 50 ஓவரில் 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது இந்தியா. 5 முறை உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா இந்த முறையும் கோப்பையை வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கினர். 6.6 ஓவரில் 47 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை நான்காவது […]
