
தவப்புதல்வன், ஆட்டோகிராப், செம்பி, பிகில் : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவம்பர் 19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – சூர்யவம்சம்
மதியம் 03:00 – புலிகுத்தி பாண்டி
மாலை 06:30 – பிகில்
கே டிவி
காலை 07:00 – வணக்கம்டா மாப்ள
காலை 10:00 – பிரியாணி
மதியம் 01:00 – சண்டை
மாலை 04:00 – நாய்கள் ஜாக்கிரதை
இரவு 07:00 – நான் ஈ
இரவு 10:30 – அமைதிப்படை
விஜய் டிவி
மாலை 03:00 – செம்பி
கலைஞர் டிவி
காலை 08:00 – ஜெயில்
மதியம் 01:30 – வெந்து தணிந்தது காடு
மாலை 06:00 – வேல்
இரவு 10:00 – யாவரும் நலம்
ஜெயா டிவி
காலை 09:00 – வீரம் வெளஞ்ச மண்ணு
மதியம் 01:30 – ஆட்டோகிராப்
மாலை 06:30 – ஐ
இரவு 11:00 – ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 – ஸ்பைடர்-மேன் 2
காலை 09:00 – மென் இன் ப்ளாக் 3
காலை 11:00 – காட்ஸில்லா
மதியம் 02:00 – தக்ஸ்
மாலை 04:30 – 100
இரவு 07:30 – காட்ஸில்லா
இரவு 10:30 – தி ரன்டவுன்
ராஜ் டிவி
காலை 09:30 – செந்தூரப்பூவே
மதியம் 01:30 – வீரா
இரவு 10:00 – என்னைப்போல் ஒருவன்
பாலிமர் டிவி
காலை 10:00 – ராஜா ராஜாதான்
மதியம் 02:00 – சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 06:00 – தீர்ப்புகள் விற்கப்படும்
இரவு 11:30 – டிசம்பர் பூக்கள்
வசந்த் டிவி
காலை 09:30 – தௌலத்
மதியம் 01:30 – தலைவாசல்
இரவு 07:30 – நான் ஏன் பிறந்தேன்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 – பத்து எண்றதுக்குள்ள
காலை 09:00 – சீதாராமம்
மதியம் 12:00 – ராட்சசி
மாலை 03:00 – டி ஜே
மாலை 06:00 – டெடி
இரவு 08:30 – சதுரங்க வேட்டை
சன்லைப் டிவி
காலை 11:00 – முகராசி
மாலை 03:00 – தவப்புதல்வன்
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 – வீட்ல விசேஷம்
மதியம் 01:30 – பொம்மை நாயகி
மாலை 04:00 – மன்னர் வகையறா
மெகா டிவி
பகல் 12:00 – கல்யாணராமன்
பகல் 03:00 – கஜேந்திரா
இரவு 11:00 – பாலும் பழமும்