ராய்பூர் : சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆண்களை விட அதிகமான அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இடையே கடும் போட்டி உள்ளது. மாநில முதல்வராக காங்கிரஸின்
Source Link
