இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் ‘லேபில்’ சீரிஸின் நான்காவது எபிஸோடை ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. நடிகர்கள் ஜெய் மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த சீரீஸ், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. மாறுபட்ட களத்தில், அழுத்தமான கதையை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் இந்த பரபரப்பான சீரிஸ் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும்
