22 மீனவர்களை உடனே விடுதலை செய்த இலங்கை: ராமேஸ்வரத்தில் 'டேரா' போட்டு சாதித்தது யார்- ஏன் தெரியுமா?

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை உடனடியாக விடுதலை செய்து அனுப்பி வைத்திருப்பது ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை ராஜ், கேசியர் ஆகியோரின் 2 படகுகள், கோடியக்கரையில் இருந்து கடந்த 15-ந் தேதி மீன்பிடிப்புக்காக சென்றன. இந்த 2 படகுகளில் மொத்தம் 22 மீனவர்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.