ஆமதாபாத்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிபோட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங்கை துவங்கியது. 10 ஓவரில் 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதியுடன் திரும்பின. குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று (நவ.19) நடக்கும் பைனலில் உலகத் தரவரிசையில் ‘நம்பர்-1’ ஆக உள்ள இந்தியா, ‘நம்பர்-2’ இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement