வாஷிங்டன்: உணவகம் ஒன்றில் ஒரு சின்ன பீஸ் ஸ்டீக் கறி ரூ.80,000, கூல் டிரிங்க்ஸ் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுவது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அது தொடர்பான போட்டோவும் டிரெண்டாகி வருகிறது. இப்போது உலகில் டிரெண்டிங்கில் இருப்பது என்றால் அது உணவகங்கள் தான். விலையுயர்ந்த உணவகங்களுக்குச் சென்று அங்கு சாப்பிடவிடுவதை வீடியோ எடுத்துப் போடுவது இப்போது
Source Link
