சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (21ந்தேதி) நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி […]
