மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த தேசிய மகளிர் ஆணையம்-தாமாக முன் வந்து வழக்கு பதிவு!

த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை ஒட்டி, அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.