சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. தற்போது மன்சூர் அலிகான் சரக்கு படத்தை தயாரித்து நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மன்சூர்
