சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பைலட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ்:
