திஸ்பூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், “இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே தோல்விக்கு காரணம்” என அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். கடந்த 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
Source Link
