ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் போக்சோ வழக்கில் கைதான இளைஞரை விட்டுவிட்ட பாதிக்கப்பட்ட சிறுமி கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் விளக்கம் அளித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்த புகாரின் பேரில், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
Source Link
