சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய 64 இடங்களில்61 இடங்களில் தண்ணீர் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்து என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. புரசைவாக்கம் பகுதிகளில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டு வரும் நிலையில், அதை மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார் பருவமழை காலங்களில் சென்னை சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் சாலைகளில் மழைநீர் தேங்குவது. இதை தடுக்கும் வகையில் திமுக ஆட்சி பதவி ஏற்றதும் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டது. சென்னையின் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் கடந்த […]
