சென்னை: மன்சூர் அலிகான் சொன்னதுல என்ன தப்பு என்று நடிகை ரேகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ரேகா நாயர்: இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை ரேகா நாயர், இன்றைக்கு சோஷியல் மீடியாவில் எதை சொன்னால் வைரலாகும் என்பதை தெரிந்து கொண்டு அதை வைரலாக்கி வருகிறார்கள். அவர் மீது இத்தனை குற்றச்சாட்டுகளை
