ஜெய்ப்பூர்: மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துகொண்டிருக்கையில் அங்கு செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும்
Source Link
