தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக மலைநாட்டு புகையிரத வீதியில் மலை சரிந்து விழுந்ததனால் இன்று(23) நானுஓயா வரை மாத்திரமே பயணிக்கலாம்.
அவ்வாறே பதுளை புகையிரத நிலையத்தில் ஆரம்பமாகும் சகல புகையிரதங்களும் இன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.
அதனால் பிரதானமாக நுவரெலிய மாவட்டத்தின் புகையிரதப் பயணிகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக பெருகும்புர, அபேவெல, பட்டிபொல, மக்கள் பாரியளவில் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.