பாங்காக்: இந்து மத கோட்பாடுகளும் கொள்கைகளும் அமைதியை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கூறியுள்ளார். உலக இந்து மாநாடு தாய்லாந்தின் பாங்காங்க் நகரில் இன்று தொடங்கியது. மொத்தம் மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. 61 நாடுகளை சேர்ந்த 2,200 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. கல்வி, பொருளாதாரம், கல்வி
Source Link
